| மீண்டும் காதல் கிசுகிசுவில் அசின்! |
| Wednesday, 31 March 2010 05:01 | |||||
|
அமீர் கான், சல்மான் கான் கிசுகிசுக்கள் முடிந்து இப்போது புதிய காதல் சுகிசுவில் மாட்டியுள்ளார் அசின். கஜினி மூலம் இந்தியில் பரபரப்பானதுமே, அமீர்கானுடன் இணைத்துப் பேசப்பட்டார் நடிகை அசின். ஆனால் அதை இருவரும் மறுத்தனர். பின்னர் லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கான் ஜோடியானார். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கப்பட்டது. காதல் பரிசாக சல்மான்கான் மும்பையில் பங்களா
|
| More Articles..... |
|---|
|