'வெடி' கொளுத்தத் தயாராகும் விக்ரம்! |
Wednesday, 12 May 2010 09:06 |
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு வெடி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.'கந்தசாமி'க்குப் பின் விக்ரம் நடிக்கவிருந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. மணிரத்னத்தின் ‘ராவணன்’, செல்வராகவனின் பெயரிடப்படாத படம் என விக்ரம் திடீரென்று பிஸியாகவிட்டதால் பூபதியின் படம் தள்ளிப் போனது.இப்போது திரைக்கதை உருவாக்கம் முழுமையாக முடிந்த நிலையில் மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கத்
|
More Articles..... |
---|
|