தமிழுக்கு வரும் பார்வதி ஓமணக்குட்டன்!
(0 - user rating)
Monday, 17 May 2010 13:03

முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.'சிவனும் சக்தியும் (மகேஸ்வரனும் - உமாவலும்) சேரும்போதுதான் உலகில் உயிர்கள் பிறக்கின்றன. அதே நி்லையில்தான் கலையும் பிறக்கிறது. ஏனெனில் உயிர்தான் கலை' என்ற கதைக் கருவுடன் உருவாகிறதாம் இந்த உமா மகேஸ்வரம். ஹீரோவாக டான்ஸர்

CLICK HERE TO VIEW FULL ARTICLE

 


More Articles.....


Proudly brought to you by Sex Toys 365