பெங்களூரில் விஷ்ணுவர்தனுக்கு கோயில் வடிவ நினைவு இல்லம்!
(0 - user rating)
Wednesday, 31 March 2010 09:01

கன்னட திரையுலகில் சாஹஸசிம்மா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஷ்ணுவர்தனுக்கு நினைவு இல்லம் அமைக்கப்படுகிறது. ஒரு கோயிலைப் போலவே இந்த நினைவுச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் விஷ்ணுவர்தனின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்படுகிறது. தனது 200 வது படமான ஆப்தரக்ஷகாவில் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், கடந்த டிசம்பர் 30-ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.விஷ்ணுவர்த்தனின் உடல், பெங்களூர்

CLICK HERE TO VIEW FULL ARTICLE

 


More Articles.....


Proudly brought to you by Sex Toys 365