ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் |
Monday, 17 May 2010 14:34 |
கேன்ஸ் படவிழாவில் அழகின் அலையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். நடித்தப் படத்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தவர்கள் தற்போது ஐஸ் பார்க்க வரும் படத்துக்காகவும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள்.
|
More Articles..... |
---|
|