| குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? : தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்! |
| Wednesday, 19 May 2010 13:04 |
|
தமிழினப் படுகொலை நடந்த இலங்கை பூமியின் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவை இந்தியத் திரையுலகினர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கவிஞர் தாமரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
| More Articles..... |
|---|
|