| அசுரகுலம் | 
| Friday, 25 June 2010 09:04 | 
| 
                      
 
                        திரையுலகில் இரண்டு தந்தைக்குலங்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் படம் பண்ணவில்லையென்றால் அவர்களால் தூங்கமுடியாது, சாப்பிட முடியாது, கை கால் நடுக்கமெடுத்துவிடும். சினிமா மீது அவர்களுக்கு அத்தனை காதல், இல்ல வெறி. ஒருவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். மற்றவர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா.
                       
                      
                     | 
                  
| More Articles..... | 
|---|
                      
  |