விவேக்கின் ஒரு பொய் கதை |
Monday, 28 June 2010 14:04 |
நடிகர் விவேக் சமீபத்தில் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். தேங்காய் வெள்ளை, இட்லி வெள்ளை என்று சம்பந்தமில்லாமல் பேசியவர், அதுபோல் மலையாளிகளின் மனசும் வெள்ளை என்று முடிக்க, அவர் எதிர்பார்த்த அப்ளாசுக்குப் பதில் கூச்சலே பரிசாக கிடைத்தது.
|
More Articles..... |
---|
|