திடீரென அங்கும் இங்கும் ஓடும் அப்சல் குரு 'பைல்'! |
Wednesday, 19 May 2010 11:03 |
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனு மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.அப்சல் குருவின் கருணை மனுவை 2006ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தது.ஆனால், 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த மனு மீது டெல்லி அரசு
|
More Articles..... |
---|
|