ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி! |
Wednesday, 31 March 2010 09:01 | |||||
தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலுவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா... ஆனால் உண்மை அதுதான். வடிவேலுவின் மூத்த மகன் பெயர் சுப்பிரமணி. 23 வயது இளைஞர். பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் துறையில் சில கோர்ஸ்கள் படித்துவந்தார்.இவரை நடிக்க வைக்க சிலர் முயற்சி
|
More Articles..... |
---|
|