கௌதம் இயக்கத்தில் மீண்டும் த்ரிஷா |
Wednesday, 19 May 2010 14:08 |
கௌதம் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படம் இந்தியில் தயாராகிறது. கௌதம் மின்னலே படத்தை ஏற்கனவே இந்தியில் இயக்கினார். ஆனால் படம் சரியாகப் போவில்லை. தற்போது தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.
|
More Articles..... |
---|
|