| பலே நாயகி | 
| Friday, 25 June 2010 09:04 | 
| 
                      
 
                        கிட்டத்தட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் மேக்னா சுந்தர். தமிழில் காதல் சொல்ல வந்தேன், கிருஷ்ண லீலை, நந்தா நந்திதா, சிநேகனுடன் ஒரு படம் என அசத்தும் இவர், மலையாளத்தில் யக்ஷியும் ஞானும், கன்னடத்தில் பொல்லாதவன் ரீமேக், தெலுங்கில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
                       
                      
                     | 
                  
| More Articles..... | 
|---|
                      
  |