தேனியில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி
(0 - user rating)
Wednesday, 19 May 2010 12:03

தேனி: தேனியில் 40 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலியாயினர். 26 பேர் காயமடைந்தனர்.தேனி மாவட்டம் இரவங்கல் ஆற்று மலைப் பாதையில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது.அரசு பஸ் ஒன்று 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாயினர். மேலும்

CLICK HERE TO VIEW FULL ARTICLE
 


More Articles.....


Proudly brought to you by Sex Toys 365