சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: கருணாநிதி
(0 - user rating)
Thursday, 13 May 2010 07:33

சென்னை: தமிழக சட்டசபைத்க்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை பதவிக்காலம் உள்ளது. ஆனாலும் சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், இதை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இன்று 5ம் ஆண்டில்

CLICK HERE TO VIEW FULL ARTICLE

 


More Articles.....


Proudly brought to you by Sex Toys 365