மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்! |
Wednesday, 31 March 2010 11:01 | |||||
திருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும்ம், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே
|
More Articles..... |
---|
|