| ரொம்பத்தான் தன்னம்பிக்கை | 
| Saturday, 26 June 2010 09:04 | 
| 
                      
 
                        வெண்ணிலா கபடிக் குழு சுசீந்திரனின் அடுத்த படமான நான் மகான் அல்ல விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கார்த்தி, காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படம், சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளி கார்த்தியை முன்னுக்குக் கொண்டு வரும் என்கிற ரீதியில் பொளந்து கட்டுகிறார் இயக்குநர்.
                       
                      
                     | 
                  
| More Articles..... | 
|---|
                      
  |