ஜூன் 9 வரை நித்யானந்தாவை சென்னை-புதுச்சேரி போலீசார் கைது செய்ய தடை |
Wednesday, 19 May 2010 12:32 |
சென்னை: நித்தியானந்தா மீது சென்னை மற்றும் புதுச்சேரியில் பதிவாகியுள்ள மோசடி வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதேபோல்தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்கள் நீதிபதி கர்ணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நித்தியானந்தா சார்பில் வழக்கறிஞர்கள்
|
More Articles..... |
---|
|