| மலையாளப் படவுலகம் போகும் விவேக் |
| Saturday, 26 June 2010 09:04 |
|
முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார் விவேக். இயக்குநர் ஜான்சன் ஒரு நுணக் கதா எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் தமிழக போலீஸ் அதிகாரி வேடத்திலேயே விவேக் நடிக்கிறார்.
|
| More Articles..... |
|---|
|