| திருப்பூர் 'சைமா' உண்ணாவிரத போராட்டம் திடீர் வாபஸ் | 
| Monday, 26 April 2010 12:03 | 
| 
                      
 
                        திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, திருப்பூர் சைமா சங்கம் அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருப்பூர் சைமா மற்றும் இதர பனியன் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், அரசின் சில நவடிக்கைகள் காரணமாக
                       
                      
                     | 
                  
| More Articles..... | 
|---|
                      
  |