அரசு கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு – பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம் |
Thursday, 13 May 2010 09:04 |
நெல்லை: அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பள்ளிக்கூட நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் ஏற்புடையதாக அல்ல, எனவே கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நெல்லை மாவட்ட மெட்ரிக்குலேஷன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாளையங்கோட்டை மார்க்கெட்
|