ஈரோடு அருகே மத மாற்றம் செய்ய முயன்ற அரசு அதிகாரி சிறைபிடிப்பு ! |
Monday, 26 April 2010 12:32 |
ஈரோடு : ஈரோடு அருகே மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு இயங்கி வருகின்றது.இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு
|